Monday, June 1, 2009

திருப்பபூர்

அன்பு நண்பர்களே!!

நான் வசிப்பது திருப்பூர்.நாட்டில் வேலைதேடி எத்தனையோபேர் அலைகிறார்கள்.ஆனால் வேலை தேடுபவர்களை தேடுவது திருப்பூர் பனியன் கம்பெனிகள் மட்டுமே.

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் வருபவரையெல்லாம் வரவேற்று வேலையும் கொடுத்து வாழ வைப்பது திருப்பூர்.

திருப்பூரின் தற்போதய வேலை நிலவரம்,பிரச்சனைகள் பற்றி என்னோடு பகிர்ந்துகொள்ள வரவேற்கிறேன்.

1 comment: